For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பெர்னாட் நறுவனத்தின் புதிய விஸ்கி அறிகம்
டெல்லி:
விஸ்கி மற்றும் ரம் தயாப்பில் உலகில் 5 வது இடத்தில் உள்ள பெர்னாட் க்கார்டு கம்பெனியினர், "டில்ஸ்பெ என்ற விஸ்கி மற்றும் "சான்டியாகோ என்ற புதிய ரம் ஆகியவற்றை அவர்கள் அறிகப்படுத்த டிவுசெய்துள்ளனர்.
இதுகுறித்து நறுவனத்தினர் கூறுகையில், அறிகப்படுத்தவுள்ள இந்தப் புதிய வகை பிராண்டுகள் சர்வதேச தரம் வாய்ந்ததாய் இருக்கும். சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் இது அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நிேரத்தில் அறிகப்படுத்தவுள்ள டில்ஸ்பெ மற்றும் சான்டியாகோ பிராண்டு வகைகள் அனைத்து மாநலங்களுக்கும் கிடைக்கும் வகையில் விநயோகஸ்தர்களிடம் கொடுப்பதற்கும் யற்சிகள் நிடந்து வருகிறது என்று அவர்கள் தெவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 24, 2000, 5:30 [IST]