வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் புறப்பட்டார் கிளிண்டன்
ம்பை:
இந்தியாவில் ஐந்து நிாள் பயணத்தை டித்துக் கொண்ட அமெக்க அதிபர் பில் கிளிண்டன், ம்பையிலிருந்து சனிக்கிழமை காலை பாகிஸ்தான் தலைநிகர் இஸ்லாமாபாத் கிளம்பிச் சென்றார்.
ம்பை விமான நலையத்திலிருந்து கிளிண்டன் காலை 10.15 மணிக்கு இஸ்லாமாபாத் புறப்பட்டார். கிளிண்டனுடன், மகள் செல்சியா, மாமியார் டோரத்தி ரோதம், அமெக்க உயர் அதிகாகள் குழு, பத்திகையாளர்கள் ஆகியோரும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்றனர்.
சத்ரபதி விமான நலையத்தில் மகாராஷ்டிர மாநல ஆளுநிர் பி.சி.அலெக்சாண்டர், தல்வர் விலாஸ் ராவ் தேஷ்க், துணை தல்வர் சகன் பூஜ்பல், புரோட்டோகால் அமைச்சர் அசோக் சவான், உயர் அதிகாகள் ஆகியோர் கிளிண்டன் மற்றும் குழுவினரை வழியனுப்பி வைத்தனர்.
வெள்ளிக்கிழமை ம்பைக்கு கிளிண்டன் வந்தார். அன்று மாலை, இளம் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார். இரவு, ஓபராய் ஹோட்டலில் தங்கினார். காலை 9.20 மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.


Click it and Unblock the Notifications
