வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானில் கிளின்டன்

இஸ்லாமாபாத்:

அமெக்க அதிபர் பில் கிளின்டன் சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றடைந்தார்.

பகல் 1.10 மணிக்கு இஸ்லாமாபாத்தின் சக்லாலா விமானப் படைத் தளத்தில் கிளின்டனின் ஏர்போர்ஸ்-1 விமானம் தரையிறங்கியது.

இங்கு கிளின்டனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் வரவேற்றார். இங்கு 5 மணி நிேரமே கிளின்டன் செலவிடுவார். பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் ஷாரவை சந்தித்த பின் பாகிஸ்தானிய டிவியில் உரையாற்றுவார்.

பின்னர் உடனடியாக அமெக்கா திரும்புவார்.

இந்தியாவில் கிளின்டனும் அவரது மகள் செல்சியா, மாமியார் டோரத்தி ஆகியோர் 5 நிாட்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+