தங்கம் வென்ற தங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் அதிகாகளைக் குழப்பிய கிளிண்டன் வருகை

இஸ்லாமாபாத்:

அமெக்க அதிபர் கிளிண்டனின் வருகை பாகிஸ்தான் அதிகாகளை பெருமளவு குழப்பி விட்டது.

சனிக்கிழமை காலை ம்பையிலிருந்து இஸ்லாமாபாத் சென்றார் கிளிண்டன். இஸ்லாமாபாத் அருகேயுள்ள சக்லாலா விமானப்படைதளத்திற்கு கிளிண்டன் வந்திறங்குவது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கிளிண்டன் வரும் விமானம் எது என்று பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தெவிக்கப்படவில்லை.

சக்லாலா விமானப்படை தளத்தில் நிான்கு அமெக்க விமானங்கள் வந்திறங்கின. தலில் வந்திறங்கிய ன்று விமானங்களிலும் கிளிண்டன் வரவில்லை. இதையடுத்து கிளிண்டன் வருகை குறித்து பாகிஸ்தான் அதிகாகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. அப்போது மேலும் ஒரு விமானம் வந்திறங்கியது. அதிலிருந்து இரண்டு அமெக்க பாதுகாப்புப் படை ஏஜென்டுகள் இறங்கினர். இதையடுத்து அதிலிருந்து கிளிண்டன்தான் இறங்கப் போகிறார் என்று அனைவரும் நிம்பினர். ஆனால் அது வெறும் விமானம் என்று தெவிக்கப்பட்டது.

இறுகிய கத்துடன் கிளிண்டன்

கடைசியாக வந்த விமானத்தில் ஒருவழியாக கிளிண்டன் இருந்தார். அவரைப் பார்த்ததும்தான் விமான நலையத்தில் இருந்த இருந்த அனைவருக்கும் நம்மதி ஏற்பட்டது. விமானத்திலிருந்து இறுகிய கத்துடன் கிளிண்டன் இறங்கினார். அவரை, வெளியுறவு அமைச்சர் அப்துல்சத்தார் மற்றும் அதிகாகள் வரவேற்றனர்.

தீவிரவாதிகளுக்கு எந்த விதத்திலும் இடம் தந்து விடக் கூடாது என்று ன்ஜாக்கிரதையில் கிளிண்டன் இருக்கும் விமானம் கூட பாகிஸ்தான் அதிகாகளுக்குத் தெவிக்கப்படவில்லை. கிளிண்டன் மற்றும் பிறர் வந்த விமானங்களுக்குப் பாதுகாப்பாக, அமெக்க போர் விமானங்களும் உடன் வந்தன.

10 மணி நிேரம் விமான சேவை ரத்து

கிளிண்டன் வருகையையொட்டி இஸ்லாமாபாத் விமான நலையத்தில 10 மணி நிேரத்திற்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது

அமெக்க அதிபர் பில் கிளிண்டன் சனிக்கிழமை பாகிஸ்தான் தலைநிகர் இஸ்லாமாபாத்தில் அதிபர் ரபீக் தராரைச் சந்தித்துப் பேசினார்.

அதிபருடன் சந்திப்பு

கடந்த 31 ஆண்டுகளில் பாகிஸ்தான் வரும் தல் அதிபர் கிளிண்டன்தான். கிளிண்டனும், தராரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு வந்த கிளிண்டனை, மாளிகை வாசலில் நன்று தரார் வரவேற்றார்.

கிளிண்டனைப் பார்ப்பதற்காக இஸ்லாமாபாத் ராணுவ விமான நலையத்தில் குழுமியிருந்த 200-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநிாட்டு செய்தியாளர்களுக்கு கிளிண்டனைச் சந்திக்க அனுமதி தரப்படவில்லை. இதனால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். வேண்டுமென்றே தாங்கள் கிளிண்டனைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் தெவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+