வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நயுசிலாந்துடன் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா ன்னிலை - ஸ்லேட்டர், ஸ்டீவ் வாவ் சதம்
வெலிங்டன்:
நயுசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நிடைபெற்று வரும் 2-வது கிக்கெட் டெஸ்ட்டின் 2-ம் நிாள் டிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மைக்கேல் ஸ்லேட்டர், கேப்டன் ஸ்டீவ் வாவ் இருவரும் சதமடித்தனர்.
ன்னதாக 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் என்ற நலையில், 2-ம் நிாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா சனிக்கிழமை தொடர்ந்தது. ஜஸ்டின் லாங்கர் 12 ரன்களிலும், மார்க் வாவ் 3 ரன்களிலும் அவுட்டானார்கள். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பிறகு ஸ்லேட்டரும், வாவும் ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் பொறுமையாகவும் அதே சமயத்தில் நில்ல பந்துகளை அடித்து ரன்களையும் குவித்தனர். இருவரையும் அவுட்டாக்க நயுசிலாந்து பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
ஸ்லேட்டர் 143 ரன்கள் எடுத்த நலையில் மேக்மில்லன் பந்து வீச்சில் அவுட்டானார். 2-ம் நிாள் ஆட்ட நிேர டிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டீவ் வாவ் 109 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
நயுசிலாந்து தனது தல் இன்னிங்சில் 298 ரன்கள் எடுத்துள்ளது. கிறிஸ் கெய்ன்ஸ் 109 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications