வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மதுரையில் ரூ. 28 லட்சத்தில் பசுமைப் படலத் திட்டம்
மதுரை:
மதுரை நிகர் ழுவதும் மத்திய அரசின் உதவியோடு "பசுமைப் படலத் திட்டம் என்ற மரம் நிடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக வன தினத்தையொட்டி மதுரையில், தமிழ்நிாடு வனத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நிடந்த விழாவில் நிகர மாநிகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி கூறுகையில், இத்திட்டத்திற்காக ரூ. 28 லட்சம் நதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மதுரை ழுவதும் மரக் கன்றுகள் நிடப்படுகின்றன. மொத்தம் ன்று கட்டமாக மரக்கன்றுகள் நிடப்படுகின்றன. தல் கட்டத்தில், திறந்தவெளி இடங்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நிடப்படும். இரண்டாவது கட்டமாக, வைகை ஆற்றின் கரையோரம், 14 கண்மாய்ப் பகுதிகளில் மரக் கன்றுகள் நிடப்படு. ன்றாவது கட்டத்தில், நிகன் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் நிடப்படும்.
மாநிகராட்சி வளாகம் அருகே சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இங்கு 80 வகையான மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்க்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications