வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உலகில் சிறந்த 20 நறுவனங்கள் பட்டியலில் இரு அமெக்க இந்தியர்களின் நறுவனங்கள் இடம் பிடிப்பு
நயுயார்க்:
உலகில் சிறந்த 20 தொழில்நுட்ப நறுவனங்கள் பட்டியலில் அமெக்காவில் வசிக்கும் இரு இந்தியர்களின் நறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
விவேக் ராகவன் என்பவன் ரெட்பேக் நிெட்வொர்க்ஸ், பிரதீப் சிந்து என்பவன் ஜூனிபர் நிெட்வொர்க்ஸ் என்ற இரு நறவனங்களும் போர்ப்ஸ் என்ற நறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தல் 20 இடங்களில் இரு இடத்தைப் பெற்றுள்ளன. ரெட்பேக் நிெட்வொர்க்ஸ் நறுவனம் 7-ம் இடத்தையும், ஜூனிபர் நிெட்வொர்க்ஸ் நறுவனம் 20-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த இரு நறுவனங்களும் சிறப்பாக நர்வகிக்கப்படும் நறுவனங்கள் என்ற பெயரையும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நறுவனங்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவில் இயங்கி வரும் ரெட்பேக் நிெட்வொர்க்ஸ் நறுவனம், கடந்த ஆண்டு 64.3 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது. 2000-ம் ஆண்டில் இந் நறுவனத்தின் வருவாய் 141 சதவீதம் அதிகக்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.
ஜூனிபர் நிெட்வொர்க்ஸ் நறுவனம் கலிபோர்னியாவில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந் நறுவனம் 102. 6 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. 2000-ம் ஆண்டில் இந் நறுவனத்தின் வருவாய் மேலும் 12 சதவீதம் அதிகக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications