வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சீக்கியர்கள் கொலையில் துப்பு துலங்கியது: க்கிய குற்றவாளி கைது
டெல்லி:
காஷ்மீல் 35 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நிடத்தி வரும் ஜம்-காஷ்மீர் போலீசார் க்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் பாண்டே தெவித்தார்.
கடந்த திங்கள்கிழமை அனந்த் நிாக் மாவட்டம் சித்திசிங்புராவில் இந்த படுகொலைகள் நிடந்தன.
கைது செய்யப்பட்ட தீவிரவாதியின் பெயர் கம்மத் யாகூப் வாகே (20). இவனிடம் விசாரணை நிடத்தியபோது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்களான லக்ஷர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் ஜாகிதீன் ஆகிய குழுக்கள் தான் இந்தப் படுகொலைகளை செய்ததாகத் தெவித்தான். படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை இந்த இரு குழுக்கள் தான் கொடுத்துள்ளன.
லக்ஷர்- ஏ- தொய்பாவைச் சேர்ந்த 12 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் ஜாகிதீனை சேர்ந்த 5 தீவிரவாதிகளும் சேர்ந்து தான் இந்த கொடும் தாக்குதலை நிடத்தியுள்ளனர் என்றும் விசாரணையில் தெய வந்தது. பெரும்பாலும் வெளிநிாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகளான இவர்களுக்கு லக்ஷர்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த அபு மாகாஜ் என்பவனும் ஹிஸ்புல் ஜாகிதீனைச் சேர்ந்த சைபுல்லா என்ற தீவிரவாதியும் தான் தலைமை தாங்கியுள்ளனர்.
இந்த தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்துள்ளனர். தேடுதல் வேட்டைக்காக வந்துள்ளதாகக் கூறிக் கொண்டு சீக்கியர்களை வீடுகளுக்கு வெளியே அழைத்து பின்னர் வசையாய் நற்க வைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர். ஒரு லைட் மெசின் கன், 16 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இரு பிவாக பிந்து கொண்ட தீவிரவாதிகள் கிராமத்தின் 2 பகுதிகளுக்குச் சென்று சீக்கிய ஆண்களை வீட்டை விட்டு அழைத்துள்ளனர். ஒரு பகுதியில் 18 ஆண்களும் மற்றொரு பகுதியில் 17 ஆண்களும் வெளியே வந்துள்ளனர். பின்னர் இவர்களை நிாேக்கி சுமார் 20 நமிடங்கள் கொடுமையாக சுட்டுள்ளனர். இதில் 35 பேர் பலியாகினர். இவர்களை கொல்ல தங்களுக்கு உத்தரவு வந்துள்ளதாக தீவிரவாதிகள் யாகூபிடம் தெவித்துள்ளனர்.
இப்போது பிடிபட்டுள்ள கம்மத் யாகூப் வாகே இதே பகுதியில் தான் மருந்துக் கடை வைத்துள்ளான். தீவிரவாதிகளுக்கு ஆதரவும் கொடுத்து வந்துள்ளான். இவனுக்கு வயர்லெஸ் கருவியை வழங்கிய தீவிரவாதிகளுக்கு இவன் பல உதவிகளை செய்துள்ளான்.
பாண்டே கூறுகையில், இதில் புலனாய்வுத்துறையில் தோல்வி ஏதுமில்லை. சீக்கியர்கள் தான் தங்களுக்கு பிரச்சனையில்லாத இலக்கு என தீவிரவாதிகள் நிம்பியுள்ளனர். மேலும் காஷ்மீலிருந்து சீக்கிய இனத்தினரையே ஒட்டு மொத்தமாக வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது இருக்கலாம். ன்பு இந்துக்களை தாக்கி, தாக்கி அவர்களை மாநலத்தை விட்டே வெளியேற்றிவிட்டனர். இப்போது சீக்கியர்களை தாக்குகின்றனர்.
இப்போது காஷ்மீல் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் 30 பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராம பாதுகாப்பு கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 30 பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்.
கிளின்டனின் வருகையின்போது மிகப் பெரும் பய அலையை உருவாக்க இந்தத் தாக்குதலை நிடத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications