வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலம் செல்ல யன்ற 5000 வழக்கறிஞர்கள் கைது
டெல்லி:
கடந்த பிப்ரவ மாதம் 24-ம் தேதி டெல்லியில் போராட்டம் நிடத்திய வழக்கறிஞர்கள் மீது தடியடி நிடத்திய காவல்துறை அதிகாகளை சஸ்பெண்ட் செய்யக் கோ, வெள்ளிக்கிழமை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 5000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 31,969 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தரப்பில் தெவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் 5000 என்றே கூறப்பட்டது. பாட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் யன்றனர். அப்போது வின்சர் பிளேஸ் அருகே அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அனைவரும் டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநலங்களைச் சேர்ந்தவர்கள். கைதான அனைவரும் தேசிய ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர். சிறிது நிேரத்திற்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று அவர்கள் கோக்கை விடுத்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications