For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய போர் விமானம் தரையில் மோதியது
ஸ்ரீநிகர்:
இந்திய விமானப் படையின் மிக் ரக விமானம் விபத்துள்ளாகியது.
காஷ்மீல் லடாக் பகுதியில் கார்கில் அருகே சனிக்கிழமை வழக்கமான பயிற்சியின்போது இந்த விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
ஆனால், விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து பாராசூட் லம் குதித்து உயிர் தப்பிவிட்டனர் என அதிகார வட்டாரங்கள் தெவித்தன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, March 25, 2000, 5:30 [IST]