வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 4 வெளிநிாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் அனந்த்நிாக் மாவட்டத்தில் சட்டேர்கல் என்ற இடத்தில் சனிக்கிழமை அதிகாலை இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநிாட்டுத் தீவிரவாதிகள் என்று இந்திய ராணுவ அதிகாகள் தெவித்தனர்.
சட்டேர்கல் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நிடத்தினர். அப்போது தனிமையில் இருந்த ஒரு வீட்டைச் சோதனை போடுவதற்காக அங்கு சென்றனர். அப்போது, வீட்டுக்குள் இருந்த தீவிரவாதிகள், இந்திய வீரர்களை நிாேக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு இந்திய வீரர்களும் சுட்டனர். இதில் வீட்டுக்குள் இருந்த 4 தீவிரவாதிகள் இறந்தனர்.
தீவிரவாதிகள் இருந்த வீட்டுக்குள் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications