வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரூ. 100 கோடி சொத்து: திக எம்.எல்.ஏ மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
தூத்துக்குடி திக எம்.எல்.ஏ., பெயசாமி கணக்கில் வராத அளவிற்கு ரூ. 100 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரணை நிடத்துமாறு மாநல லஞ்ச, ஒழிப்புக் கண்காணிப்பு போலீஸாருக்கு மாநல அரசு உத்தரவிட்டுள்ளது.
பெயசாமி அபமிதமான அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக கூறி தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் எம்மி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக மாநல அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நிாேட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு அரசு வழக்கறிஞர் ஆர்.சண்கசுந்தரம் தாக்கல் செய்த பதில் மனுவில், பெயசாமி மீதான புகார் தொடர்பாக லஞ்ச, ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றார். இதற்கு எம்மி தரப்பு வழக்கறிஞர் பதில் தருகையில், விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கத் தயார் என்றார்.
ன்னதாக எமி தாக்கல் செய்திருந்த மனுவில், தனது எம்.எல்.ஏ. பதவியைப் பயன்படுத்தி, பெயசாமி வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்து விட்டார். அரசு காண்டிராக்டுகளை அதிக றை எடுத்துள்ளார். தனது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயல் அவர் காண்டிராக்டுகளை எடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் போல்பேட்டையில் பெயசாமிக்குச் சொந்தமான 141 சொத்துக்களின் பட்டியலையும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்தார்.
பெயசாமிக்கு மாத வருமானம் ரூ. 3500 மட்டுமே. அவருக்கு வேறு வருமானம் இல்லை. இந்த நலையில் எப்படி இவ்வளவு சொத்துக்களை அவரால் வாங்க டிந்தது என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
பெயசாமி மீதான புகார்களை விசாக்குமாறு லஞ்ச, ஒழிப்பு போலீஸில் தலில் புகார் கொடுத்தும் அது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications