வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அணு ஆயுதக் குவியலை பாதுகாக்கும் வகையிலான அதிபர் தேவை: ரஷிய மக்களுக்குபுதின்கோக்கை
மாஸ்கோ:
ரஷியாவின் மாபெரும் அணு ஆயுதக் குவியலை பாதுகாக்கும் திறமை மற்றும் நிாட்டின் பெருமையைக் காக்கும் வகையிலான தலைவரை அதிபராகத் தேர்ந்தெடுக்குமாறு அதிபர் தேர்தலில் போட்டியிடும், தற்காலிக அதிபர் விலாடிமிர் புதின் ரஷிய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷியாவில் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிடக்கிறது. இதில் புதின் உள்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் புதின் வெற்றி பெறுவார் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெவித்துள்ளன. இந்த நலையில் நிாட்டு மக்களுக்கு விடுத்த உரையில், அதிக அளவில் மக்கள் வாக்களிக்க ன்வர வேண்டும் என்று புதின் கோக்கை விடுத்துள்ளார்.
ரஷிய வண்ணக் கொடியின் பின்னணியில் தொலைக்காட்சியில் அவர் விடுத்த உரை:
ரஷியாவுக்கென்று தனிப் பெருமையும், கெளரவம் உண்டு. இதை விட, மாபெரும் அணு ஆயுதக் குவியலையும் ரஷியா கொண்டுள்ளது. இவை இரண்டையும் காக்கும் வகையிலான தலைவரை ரஷிய மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிாட்டின் பொருளாதாரம், கெளவரத்தை மீட்பவராகவும், உலகை தலைமை தாங்கிச் செல்லக் கூடியவராகவும் அந்தத் தலைவர் இருக்க வேண்டும். நலையான, திறமையான ஆட்சியை நிடத்தக் கூடிய தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சமீபத்திய மாதங்களில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்கள், நிெருக்கடிகளைத் தாண்டி ரஷியா வலுவோடு வளர்ந்துள்ளது. செச்னியால் ரஷிய ராணுவத்திற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது நிமது புதிய பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப் பெய நிாடுகளில் ரஷியாவும் ஒன்று. மிகப் பெய அணு ஆயுத சக்தியாகவும் ரஷியா விளங்குகிறது. இதை நிமது நிண்பர்கள் மட்டுமல்லாது, எதிகளும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் புதின்.
இத்தேர்தலின் தல் சுற்றில் 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இப்போதைய சூழ்நலையில் புதினுக்கு அவ்வளவு வாக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அதிபர் தேர்தலில் புதினே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பில் தெய வந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் 1996-ல் நிடந்த தேர்தலில் எல்ட்சினிடம் தோல்வியுற்ற கம்யூனிஸ்ட் தலைவர் சுகனோவ் உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications