வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தமிழக பட்ஜெட்டுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
சென்னை:
தமிழக தல்வர் கருணாநதி தாக்கல் செய்த பட்ஜெட்டை நிடிகர் ரஜினி காந்த் பாராட்டியுள்ளார்.
2000-2001ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. புதிய வகள் ஏதுமில்லாத இந்த பட்ஜெட்டில் பல புதிய வ விலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வருவதால் புதிய வகள் போடப்படவில்லை எனத் தெகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெவித்துள்ளார். கருணாநதியை சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, மக்களுக்கு உகந்த இந்த பட்ஜெட்டை வரவேற்பதாகக் கூறினார்.
திக இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளன. பா.ம.க. தலைவர் ராமதாஸ், இந்த பட்ஜெட் ஏழை மக்களுக்கானது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications