வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமாயாணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாக்கப்பட்ட கார்ட்டூன் படத்துக்கு சர்வதேச விருது
லாஸ் ஏஞ்சலீஸ்:
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாக்கப்பட்ட கார்ட்டூன் படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
"வாயர் பின்ஸ் - தி லெஜன்ட் ஆஃப் ராமாயணா என்ற பெயல் அமெக்காவில் வசிக்கும் இந்தியர் கிருஷ்ண ஷா இப் படத்தைத் தயாத்துள்ளார். தெற்கு கலிபோர்னியாவில் சமீபத்தில் நிடந்த சாண்டா கிளாடா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கார்ட்டூன் படத்துக்கான பிவில் இப் படம் போட்டியிட்டது. இதனுடன் 60-க்கும் மேற்பட்ட படங்கள் விருதுக்குப் போட்டியிட்டன.
ஆனால், அப் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு கிருஷ்ணா ஷா தயாத்த படம் சிறந்த கார்ட்டூன் படத்துக்கான விருதைப் பெற்றது. இப் படம் அமெக்க தொலைக்காட்சியில் ஃபாக்ஸ் சேனல் மற்றும் 11 நிெட்வொர்க்கில் தொடராகத் திரையிடப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.