வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உகாண்டா: 500 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட இடத்தில் மேலும் 163 உடல்கள் மீட்பு
கம்பாலா (உகாண்டா):
உகாண்டா நிாட்டிலுள்ள புஹுங்கா நிகல், கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட மத நிம்பிக்கைவாதிகள் தீவைத்துக் கொண்டு இறந்த இடத்தில் மேலும் 163 உடல்கள் புதைக்கப்பட்ட நலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைந்து இறந்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் புஹுங்கா நிகலுள்ள கனுங்கு சர்ச் பகுதியில் 500-க்கும மேற்பட்ட தீவிர மத நிம்பிக்கை கொண்ட கிருஸ்தவர்கள் தீவைத்துக் கொண்டு இறந்தனர். இந்த சம்பவத்தில் சர்ச்சே எந்து போனது. இப்போது இந்த இடத்தைத் தோண்டியபோது, மண்ணுக்குள் 163 பேன் அழுகிய, சிதைந்த நலையில் உள்ள சடலங்கள் கிடைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இதுகுறித்து நிாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் வெஸி கூறுகையில், கடந்த சில வார காலகட்டத்தில் இவர்கள் இறந்திருக்கக் கூடும். இந்தப் பிவினருக்குச் சொந்தமாக சர்ச் உள்ள இடங்களில் எல்லாம் இதுபோல மரணங்கள் நிடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகா ஒருவர் கூறுகையில், இறந்த அனைவரும் கழுத்து நிெக்கப்பட்டு இறந்துள்ளனர். ஒருவருக்கொருவர் நீண்ட கயிறுகளால் கழுத்தில் கட்டிக் கொண்டு, கழுத்தை நிெத்து இறந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உடல்கள் அனைத்தும் மீண்டும் புதைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலானவர்களின் உடல்கள் அடையாளம் தெயவில்லை. இருப்பினும் பல உடல்கள் இன்னும் சிதையாத நலையில் இருந்தன. இவர்கள் இறப்பு குறித்து டாக்டர்கள் ழுமையான ஆய்வு செய்த பின்னர்தான் இறுதியாக தெய வரும் என்றார்.
வெஸி தொடர்ந்து கூறுகையில், ஒரே பள்ளத்தில் 20 பேருடைய உடல்கள் கிடைத்தன. மற்ற உடல்கள் அனைத்தும் பெய பள்ளத்தில் கிடந்தன என்றார்.
கொலையாக இருக்கலாம் - போலீஸ் சந்தேகம்
தற்போது கிடைத்துள்ள உடல்கள் லம் போலீஸார் புதிய கோணத்தில் இந்த நகழ்ச்சியை அணுக டிவு செய்துள்ளனர். இந்த குழுவின் தலைவர்களே தீவைத்து அவர்களது ஆதரவாளர்களைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதேபோலவே, கழுத்தை நிெத்தும் அவர்களே கொன்றிருக்கலாம் என்றும் போலீஸார் நனைக்கின்றனர்.
உலகம் இந்த ஆண்டுடன் அழிந்து விடும் என்ற செய்தியில் நிம்பிக்கை கொண்ட இந்த கிறிஸ்தவப் பிவினர், உகாண்டாவில் ஐந்து இடங்களில் சர்ச்களைக் கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தனர். பிற சர்ச்களிலும் இதேபோல உடல்கள் கிடைத்துள்ளதா என்ற தகவல் தெயவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications