வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட்: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி
ஷார்ஜா:
ஷார்ஜாவில் நிடந்து வரும் கோகோ-கோலா ஒரு நிாள் கிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை தென்னாப்பிக்காவுடன் நிடந்த மோதலில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் தலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் அபிதி ஆட்டமிழந்தார். ஆனால் அதற்குப் பிறகு 35 ஓவர்கள் வரை யாரும் அவுட் ஆகவில்லை. இந்தியாவுடனான தல் போட்டியில் சிறப்பாக ஆடிய இம்ரான் நிஸீர் இம்றையும் பொறுப்புடனும், பொறுமையாகவும் ஆடினார். நதானித்து ஆடிய அவர் 71 ரன்கள் எடுத்து குளூஸ்னர் பந்தில் போல்டு ஆனார். இதில் 3 சிக்சர்களும், ஐந்து பவுன்டகளும் அடங்கும்.
அவருக்குத் துணையாக இளம் வீரர் யூனிஸ் கான் நதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். நிசீரும், யூனிஸ் கானும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் மொயின் கான் ரன் ஏதும் எடுக்காமல் குளூஸ்னர் பந்தில் ஆட்டமிழந்தார். இன்சமாம் உல் ஹக் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து, குளூஸ்னருக்கு இன்னொரு விக்கெட் கிடைக்க காரணமாக இருந்தார்.
பின்வசை ஆட்டக்காரர்களில் புதிய ஆல்ரவுண்டர் அப்துர் ரஸ்ஸார் மட்டுமே சிறப்பாக ஆடினார். 23 ரன்களை அவர் சேர்த்தார். 25 பந்துகளையே இதற்காக அவர் எடுத்துக் கொண்டார். இறுதியில் 50 ஓவர்கள் டிவில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களில் ஆட்டமிழந்தது.
தென்னாப்பிக்க பந்துவீச்சாளர் லேன்ஸ் குளூஸ்னர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை சிதறடித்தார். எல்வொர்த்திக்கு 2 விக்கெட்டுகளும், என்டினிக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் ஆடிய தென்னாப்பிக்கா 44.3 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.
துவக்க ஆட்டக்காரர் கிப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், மற்றொரு ஆட்டக்காரரான கிர்ஸ்டன் 20 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கல்லிஸ் (35), மெக்கென்சி (31), பெளச்சர் (27), போயே (35) ஆகியோர் நதானமாக ஆடி அணிக்குத் தேவையான வெற்றி ரன்களை ஈட்டிக் கொடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அர்ஷத் மட்டும் சிறப்பாக பந்துவீசினார். இவருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
மொயின்கான், மியான்தத் ஏமாற்றம்
தென்னாப்பிக்காவிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் மொயின்கான் பெரும் ஏமாற்றம் தெவித்தார். அவர் கூறுகையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய நலையில் இப்போது பாகிஸ்தான் உள்ளது. க்கியப் பந்துவீச்சாளர்களான வாசிம் அக்ரம், சொயப் அக்தர் ஆகியோர் இல்லாத நலையிலும் கூட, இளம் பந்துவீச்சாளர்கள் நின்றாகவே பந்துவீசினர்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிசீரும், யூனிஸ் கானும் பிந்தது ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. இல்லாவிட்டால் பெய ஸ்கோரை பாகிஸ்தான் பெற்றிருக்கும்.
ரன்குவிப்பு மந்தமாக இருந்ததற்குக் காரணம் நிடுவசையில் புதிய ஆட்டக்காரர்கள் இடம் பெற்றதே என்றார்.
அணியின் பயிற்சியாளர் மியான்தத் கூறுகையில், நிசீர் மிகவும் மெதுவாக ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். யூனிஸுக்கு சர்வதேச போட்டிகளில் போதுமான அனுபவம் இல்லை. இதன் காரணமாகவே குறைந்த ஸ்கோரை பாகிஸ்தான் எட்டியது. இருப்பினும் 196 என்பது மோசமான ஸ்கோர் இல்லை.
தென்னாப்பிக்காவின் இன்னிங்ஸ் 45-வது ஓவல் மிகவும் நிெருக்கடியில் இருந்தது. கிட்டத்தட்ட வெற்றியை நிெருங்கி விட்டோம் என்றே நனைத்தேன். ஆனால் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லாமல் போய் விட்டது என்றார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications