தங்கம் வென்ற தங்கங்கள்
செச்னிய தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற இந்திய மாணவர் மீட்பு
மாஸ்கோ:செச்னியாவில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவரை ரஷிய ராணுவம் மீட்டது.
எட்டு மாதங்களுக்கு ன்பு சத்யநிாராயண் ரகுநிாத் மிஸ்ரா என்ற மாணவர் செச்னியா தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டார். மிஸ்ரா, தாஜஸ்தானில் படித்து வந்தார். அவரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் ஒரு மில்லியன் டாலர் பினைத் தொகை கேட்டிருந்தனர்.
கடத்தல்காரர்களிடம், மிஸ்ரா கூறுகையில், தனது பெற்றோர் பீகால் கிராமத்தில் உள்ளதாகவும், அந்த அளவு பணம் தர டியாது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு எழுதுமாறு மிஸ்ராவிடம் கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர்.
இந்த நலையில், செச்னியாவில் சமீபத்தில் நிடந்த ராணுவத் தாக்குதலின்போது, தீவிரவாதிகள் இருந்த ஒரு மறைவிடத்திற்குள் ரஷிய ராணுவம் புகுந்தது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மிஸ்ராவை ராணுவத்தினர் மீட்டனர்.
இத்தகவலை வாய்ஸ் ஆப் ரஷியா வானொலி தெவித்துள்ளது.
செச்னியா தீவிரவாதிகளால் இந்தியர் ஒருவர் பினைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டது இதுவே தல் றையாகும்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications