வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவம் தீர்வாகாது: கிளிண்டன்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சினைக்கு சண்டை தீர்வாகாது. பேச்சுவார்த்தையே சயான தீர்வாக இருக்க டியும் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அந்நிாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அமெக்க அதிபர் கிளிண்டன் அறிவுரை கூறினார்.
சனிக்கிழமை பாகிஸ்தான் சென்ற கிளிண்டன் அங்கு டி.வி லம் பாகிஸ்தான் மக்களுக்கு உரை நகழ்த்தினார். அப்போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பற்ற வகையில் உள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத அந்நிாட்டு அதிகா ஒருவர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பற்றவை. பாகிஸ்தானுக்கே பெரும் பாதிப்பை அவை ஏற்படுத்தலாம்.
இந்தியாவுடன், அணு ஆயுதப் போட்டியில் இறங்குவது மிகவும் விபதமானது. செலவானது என்று ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பிடம் அதிபர் கிளிண்டன் எச்சக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் சொத்துக்களை அது சாப்பிட்டு விடும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications