வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வாஷிங்டனில் ரூ.13 கோடியில் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் - வெளிநிாடு வாழ் தமிழர்கள் அமைக்கின்றனர்
கோயம்புத்தூர்:
அமெக்கத் தலைநிகர் வாஷிங்டன் அருகேயுள்ள சாலமன் தீவில் ரூ.13 கோடி மதிப்பில் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் அமைக்கப்படவுள்ளது. வெளிநிாடுகளில் வாழும் தமிழர்கள் சேர்ந்து இந்த பல்கலைக் கழகத்தை அமைக்க உள்ளனர்.
இது குறித்து அவினாசிலிங்கம் நகர்நலைப் பல்கலைக் கழக நறுவனர் தலைவர் எஸ். செல்வின் குமார் கூறியதாவது:
தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயர் அமெக்க அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டில் பல்கலைக் கழகம் கட்டும் பணி துவங்கும். கலை, அறிவியல், சுற்றுச் சூழல் கல்வி தொடர்பான கல்வி இப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும். அவற்றுடன் மாணவர் பமாற்றத் திட்டத்தின் கீழ் வெளிநிாட்டு மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
தமிழகப் பேராசியர்கள், தமிழர் அறிஞர்கள் ஆகியோரது சேவையை இப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொள்ளும்.
தற்போது அமெக்கப் பல்கலைக் கழகங்களில் கலைப் பாடம் பயில ஆகும் கட்டணத்தை விட 20 ஆயிரம் டாலர்கள் குறைவாக அதாவது 15 ஆயிரம் டாலர் கட்டணத்தில் இப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றார் செல்வின் குமார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications