வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய, அமெக்க உறவு: கிளின்டன் மீண்டும் வலியுறுத்தல்
ம்பை:
வருங்கால சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்கித் தரும் வகையில் இந்தியாவும் அமெக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெக்க அதிபர் பல் கிளின்டன் கூறினார்.
ம்பை பங்குச் சந்தையில் ன்னணி நறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநதிகளிடையே கிளின்டன் பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தவே நிான் இங்கு வந்தேன். இந்த வாரம் எனக்கும் என் மகள் செல்சியாவுக்கும் மிகச் சிறப்பானதாய் அமைந்திருந்திருக்கிறது என்றார்.
ன்னதாக ராஜஸ்தானில் கிளின்டனுக்கும் அவரது மகளுக்கும் பல பசுகள் வழங்கப்பட்டன. அகிம்சையை வலியுறுத்தும் கதர் பட்டினாால் நிெய்யப்பட்ட பொன்னாடை, கலைநியம் மிகுந்த வெத்தலைப் பெட்டி, வெள்ளி கைவிசிறி, மார்பிள் கலைப் பொருள்கள், பட்டு துப்பட்டா ஆகியவை வழங்கப்பட்டன. ராஜஸ்தானிய கலைப் பொருள்களை அவர்கள் இருவரும் மிக ஆர்வமாக பார்வையிட்டனர்.
இவை தவிர கெளடில்யன் அர்த்த சாஸ்திரம், ராஜ்தானிய ராஜாக்கள் பற்றிய புத்தகம், நிேருவின் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா, உலக வரலாறு ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டன. செல்சியாவுக்கு இந்திய வன விலங்குகள் குறித்த ஆக்ஸ்போர்ட் புத்தகம் வழங்கப்பட்டது.
ம்பையில் கிளின்டன் வருகையை ஒட்டி பாதுகாப்பு கெடுபிடிகள் மிகக் கடுமையாக இருந்தன. ம்பை பங்கு சந்தையில் கிளின்டனின் நகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்தியாவுக்கான அமெக்க தூதர் ச்சர்ட் செலஸ்டியையே உள்ள விட கிரைம் பிராஞ்ச் போலீசார் மறுத்துவிட்டனர். அழைப்பிதழிலேயே தனது பெயர் அச்சிடப்பட்டிருப்பதை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே விட்டனர்.
யு.என்.ஐ
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications