முகத்தில் தெளித்த சாரல்...

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் மோசமான பந்துவீச்சு: பாகிஸ்தான் 272

ஷார்ஜா:

இந்தியாவுக்கு எதிரான கோகோ-கோலா கோப்பை ன்றாவது ஒரு நிாள் கிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 272 ரன்கள் எடுத்தது.

ன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மொயின் கான் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ள நலையில் இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நலையில் பாகிஸ்தான் உள்ளது.

பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கம்மதுத அக்ரம் மற்றும் சோயப் மாலிக் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் வாசிம் அக்ரம், சோயப் அக்தரும் அணியில் இடம் பெற்றனர்.

இந்திய அணியில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. தல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய அணியே களம் இறங்கியது.

துவக்க ஆட்டக்காரர்களாக இம்ரான் நிஸீரும், அப்தியும் இறங்கினர். தலில் இருந்தே இருவரும் அடித்து ஆடத்துவங்கினர். குறிப்பாக நிஸீன் ஆட்டத்தில் வேகம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அணியின் ஸ்கோர் 20 ஆக இருந்தபோது, நிஸீர் அகர்கர் பந்தில், கும்ப்ளேவிடம் எளிதான கேட்ச் கொடுத்து இம்ரான் ஆட்டமிழந்தார். அவர் எடுத்தது 11 ரன்கள்.

பின்னர் ஜோடி சேர்ந்த அப்தியும், யூனிஸ் கானும் நதானமாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த நலையில் 55 ஆக ஸ்கோர் இருந்தபோது, அப்தி ஆட்டமிழந்தார். அவர் எடுத்தது 28. கும்ப்ளே பந்தில், கீப்பர் கமிடம் அவர் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதற்குப் பிறகு வந்த இன்சமாம் உல் ஹக்கும், யூனிஸ் கானும் இணைந்து அதிரடியாக விளையாடத் துவங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி ஸ்கோ உயர்த்திக் கொண்டிருந்தபோது, சுனில் ஜோஷி பந்தில் அஸாருதீனிடம் பிடிகொடுத்து யூனிஸ் கான் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 121.

பின்னர் ஜோடி சேர்ந்த யுஹானாவும், இன்சமாம் உல் ஹக்கும் விக்கெட் வீ ழ்ச்சியை நறுத்தும் வகையில் நதானமாக ஆடத் துவங்கியது. இன்சமாம் உல் ஹக் தனது வழக்கமான மெது பாணி ஆட்டத்தை ஓரம் கட்டி விட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய பந்துவீச்சாளர்களின் ஒவ்வொறு பந்தையும் மைதானத்தின் ஒரு லைக்கு விரட்டினார். அவருக்குத் துணையாக யுஹானாவும் அடித்து விளையாடினார்.

இன்சமாம் உல் ஹக் சிறப்பாக ஆடி 114 பந்துகளை மட்டுமே சந்தித்து 121 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டகளும், 5 அருமையான சிக்சர்களும் அடங்கும். யுஹானாவும் 64 பந்துகளைச் சந்தித்து 56 ரன்களை குவித்தார். இதில் 5 பவுண்டகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

இந்த ஜோடியைப் பிக்க இந்திய கேப்டன் கங்குலி எடுத்த அனைத்து யற்சிகளும் தோல்வியைத் தழுவின. இந்திய பந்துவீச்சாளர்களில் கும்ப்ளே, பிரசாத், அகர்கர் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். அகர்கர், கும்ப்ளே, ஜோஷிக்குத் தலா ஒரு விக்கெட் கிடைத்தது. கும்ப்ளே 9 ஓவர்கள் வீசி 63 ரன்கள் கொடுத்தார்.

ஸ்கோர்:

பாகிஸ்தான் - 50 ஓவர்களில் 272. (இன்சமாம் உல் ஹக் 121, யுஹானா 56).

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+