வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செச்னிய நிகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்
மாஸ்கோ:
செச்னியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நிாேஸாய் யூ நிகரை செச்னிய தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் செய்தி நறுவனம் கூறியுள்ளது.
மொத்தம் 2000 தீவிரவாதிகள் அந்த நிகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபேக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிகரை தீவிரவாதிகளிடமிருந்து கடந்த ஜனவ மாதம் ரஷிய ராணுவம் கைப்பற்றியிருந்தது. தஜஸ்தானின் வடக்குப் பகுதியில் இந்த நிகரம் உள்ளது.
இதற்கிடையே, செச்னியாவில் தீவிரவாதிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் கூறுகையில், இன்னும் 3000 தீவிரவாதிகள் செச்னியாவில் ஒளிந்துள்ளனர் என்று கூறினர்.
தீவிரவாதிகளை ஒழிக்காமல் விட மாட்டோம் - புதின்
இதற்கிடையே, தீவிரவாதிகளை ஒழிக்காமல் ரஷிய ராணுவம் ஓயாது என்று தற்காலிக அதிபர் விலாடிமிர் புதின் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை துவங்கிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஓட்டுப் போடுவதற்கு ன்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திட்டமிட்டப்படி செச்னியாவில் ராணுவ நிடவடிக்கை நிடந்து வருகிறது. தீவிரவாதிகளை எந்தக் காரணம் கொண்டும் அடக்காமல் விட மாட்டோம். இதற்குத் தேவைப்படும் அனைத்து வழியையையும் ராணுவம் பயன்படுத்தும்.
நிாேஸாய் யூ பகுதியில் உள்ள நலவரம் குறித்து எனக்கு இன்னும் ழமையாகத் தெயவில்லை என்றார் அவர்.
செச்னியா விவகாரத்தில் உறுதியாக இருப்பதால் புதினுக்கு, ரஷிய அதிபர்கள் யாருக்கும் கிடைக்காத அளவுக்கு செல்வாக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்ககது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications