வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டனை எதிர்த்து கேரள மின்வாய அலுவலகத்திற்கு தீவைப்பு
திருவனந்தபுரம்:
அமெக்க அதிபர் கிளிண்டன் வருகையை எதிர்த்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மின்வாய மின்பொறியாளர் அலுவலகத்தை ஒரு கும்பல் சூறையாடி, அலுவலகத்திற்குத் தீ வைத்தது.
இதுதொடர்பாக ன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த அலுவலகத்திலிருந்து உலக வங்கி நதியுதவியுடன் சில திட்டங்கள் நறைவேற்றப்பட்டு வருவதால் இந்த அலுவலகத்தைத் தாக்க அவர்கள் டிவு செய்ததாக போலீஸார் தெவித்தனர்.
ஏற்கனவே இந்த சம்பவத்திற்குக் காரணமானதாக கருதப்படும் அய்யன்கலி பாதா அமைப்பைச் சேர்ந்த அஜயன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ன்று ஆண்டுகளுக்கு ன்பு பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து பல மணி நிேரத்திற்கு அவரை சிறை வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை காலை நிான்கு பேர் கொண்ட கும்பல் மின் வாய அலுவலகத்திற்கு வந்தது. அங்கிருந்த அறை பெருக்குபவரான குஞ்சிபெண்ணு, ஸ்டேனோகிராபர் மே ஆகியோரை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தனர். பின்னர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர். அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.
பின்னர், அலுவலகத்தில் இருந்த க்கியக் கோப்புகளை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். எல்லாவற்றையும் டித்து விட்டு அங்கிருந்து போகும் ன் கிளிண்டன், உலக வங்கி, கேரள மின்வாயத்தை எதிர்த்துக் கோஷமிட்டவாறு சென்றனர். மொத்தம் 15 நமிஷங்களுக்கு இந்தச் சம்பவம் நீடித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications