வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேயில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிாளை ஆரம்பம்
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை ஆரம்பமாகிறது. தல்வர் சண்கம் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பாண்டிச்சேயில் தல்வர் சண்கம் பதவியேற்று ஒரு வார காலமே ஆகிறது. இந்த நலையில் அவரது அரசு பட்ஜெட் ழுவதையும் தாக்கல் செய்ய டியாது.
அதனால் சண்கம் நிம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்தால் மட்டுமே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய டியும். பட்ஜெட் தாக்கல் செய்யுன் சட்டசபையில் தல்வர் சண்கம் மெஜாட்டியை நருபிக்கிறார். பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
2000-2001 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு திங்கள்கிழமை கடைசி நிாள் என்பதால் அவர் நிாளை மெஜாட்டியை நருபித்து விட்டுப் பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி நிடக்கும் கூட்டத்தொடல் கவர்னர் ரஜினிராய் உரையாற்றுகிறார்.
யு.என்.ஐ.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications