வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
புதிய அதிபர் வந்தாலும் சீர்திருத்த நிடவடிக்கைகள் தொடரும்: எல்ட்சின் நிம்பிக்கை
மாஸ்கோ:
ரஷியாவில் புதிய அதிபர் வந்தாலும் கூட ஏற்கனவே அமலில் உள்ள சீர்திருத்த நிடவடிக்கைகள் தொடரும் என்று ன்னாள் அதிபர் போஸ் எல்ட்சின் நிம்பிக்கை தெவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நிடந்த அதிபர் தேர்தலில் வாக்களித்த பிறகு வாக்குச் சாவடிக்கு வெளியே குழுமியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அனைவரும் மாற்றத்தை எதிர்நிாேக்கி காத்திருக்கிறார்கள். சில மாற்றங்களும் வரலாம். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் சீர்திருத்த நிடவடிக்கைகளை நறுத்தி விடக் கூடாது. அவை தொடர வேண்டும். இதை நிான் உறுதியாக நிம்புகிறேன்.
நிான் யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பது உங்களுக்குத் தெயும். எனவே தனியாக சொல்ல வேண்டியதில்லை.
ரஷியா புதிய பொலிவோடு ன்னேற்றத்தை அடையும் என்றார் எல்ட்சின்.












Click it and Unblock the Notifications