வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமைச்சரைக் கண்டித்து சென்னையில் குடிசைவாசிகள் சாலை மறியல்
சென்னை:
கொடுத்த வாக்குறுதியை அமைச்சர் நறைவேற்றாததைக் கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை குடிசைப் பகுதி மக்கள் கோட்டை ன்பு ன்றரை மணி நிேரம் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், இப்பிரச்சினை குறித்து சட்டசபையில் பேசிய தல்வர் கருணாநதி, போராட்டத்தை உடனடியாக கைவிட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நிடத்தப்படும் என்று எச்சத்தார்.
சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள சத்யா நிகர் குடிசைப் பகுதியில் கடந்த சில நிாட்களுக்கு ன் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 300 குடிசைகள் தீயில் எந்தன. இப்பகுதி மக்களை சந்தித்த ஆறுதல் கூற அரசின் சார்பில் அமைச்சர் சுந்தரம் சென்றார். சில நிாட்களில் அரசின் சார்பில் இதே பகுதியில் தீப்பிடிக்காத கல்நிார் கூரை வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று வீடுகளை இழந்தோருக்கு வாக்குறுதி அளித்தார்.
இந்த வாக்குறுதியை அரசு நறைவேற்றாததால் அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர். திங்கள்கிழமை காலை 10 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண், பெண்கள் திரண்டு கோட்டை ன்பு சாலை மறியல் செய்தனர். சர்வ் வங்கி அருகில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நலையில் இப்பிரச்சினை குறித்து தமிழ் மாநல காங்கிரஸ் உறுப்பினர் அப்பாவு, சட்டசபையில் கேள்வி எழுப்பினார். கோட்டை பகுதியில் குடிசைவாசிகள் சாலை மறியல் செய்து கொண்டுள்ளனர். அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நறைவேற்றாததால் இந்நலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதற்குப் பதிலளித்த தல்வர் கருணாநதி, இப்பகுதியில் அரசின் சார்பில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தர அரசு தயாராகத்தான் இருந்தது. ஆனால் இந்த நலம் தமைச்ை செயல ஊழியர் சங்கம் ஒன்றிற்குச் சொந்தமானது என்பதால் வேறு இடத்தில் அப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறப்பட்டது. அதை ஏற்காமல் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நிடத்தப்படும் என்றார்.
இதன் பின்னர் தல்வன் உறுதிமொழி பற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு அதிகாகள் தெவித்தனர். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications