வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பிரெஞ்சு ஓபன் சாம்பியன்களுக்கு 7 சதவீதம் கூடுதல் பரிசுத் தொகை
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபனில் சாம்பியன்ஷிப் பட்டம் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த ஆண்டு முதல் பரிசுத் தொகை 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகையைவிட 6.69 சதவீதம் உயர்த்தப்பட்டு இந்த ஆண்டு முதல் பரிசுத் தொகையாக 11.52 மில்லியன் டாலர் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற அகாஸிக்கு கிடைத்த 7,06,000 டாலர்களை விட இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு குறைந்தது 2 லட்சம் டாலர் அதிகப் பரிசுப் பணம் கிடைக்கும்.
மகளிர் பிரிவிலும், கடந்த ஆண்டு ஸ்டெப்பி கிராப் பெற்ற 6,70,000 டாலர்களை விட இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு சுமார் 60 ஆயிரம் டாலர் அதிகமாகப் பரிசுப் பணம் கிடைக்கும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications