வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கர்நாடக சட்டசயிைல் வள்ளுவர் சிலை குறித்து விவாதம்
பெங்களூர்:
கர்நாடக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பது குறித்தும், மூடிக் கிடக்கும் வள்ளுவர் சிலையை விரைவில் திறப்பது குறித்தும், உறுப்பினர்கள் விவாதித்தார்கள்.
தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை, நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளது. இதைத் திறப்பது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதுகுறித்தும் சட்டசபையில் விவாதம் நடந்தது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு பேசினர்.












Click it and Unblock the Notifications