வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை : 33 பேர் சாவு
கொழும்பு:
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் 33 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 158 பேர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாண தீபகற்பத்தைக் கைப்பற்றும் நோக்கில் யானையிறவு கணவாயைக் கடந்து சென்ற போது இலங்கை ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் பதிலுக்குத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் ராணுவத் தரப்பில் இழப்பு அதிகமானதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மும்முனைப் பகுதியில் புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
பலாலி அருகேயுள்ள ராணுவ முகாம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினரின் ராணுவ டாங்குகளும், ஆயுதங்களும் சேதமுற்றன.
புலிகளின் இத் தாக்குதலில் 33 ராணுவத்தினர் இறந்தனர். 158 பேர் காயமடைந்தனர். புலிகள் தரப்பில் எவ்வளவு பேர் இறந்தனர் என்ற தகவல் இல்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications