வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: மலையேற்றப் பயிற்சியாளர்கள் 11 பேர் சாவு
நீடெர்ன்சில் (ஆஸ்திரியா):
ஆஸ்திரியா நாட்டில் காப்ருன் நகர் அருகேயுள்ள மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேற்றப் பயிற்சியாளர்கள் 11 பேர் இறந்தனர்.
சுமார் 500 மீட்டர் நீளமுள்ள பனிப்பாறைப் பகுதி மலையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சரிந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடந்த இச் சம்பவத்தில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11 பயிற்சியாளர்கள் பனியில் புதைந்து இறந்தனர்.
இறந்தவர்களில் 6 பேர் ஆஸ்திரியா, ஒருவர் பெல்ஜியம், இருவர் பின்லாந்து, ஒருவர் டென்மார்க், ஒருவர் ஸ்லோவாகியா நாட்டையும் சேர்ந்தவர்கள். ஆனால், பனிச்சரிவுக்கு 12 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தவிர, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சிலர் காணாமல் போய்விட்டனர். அவர்களும், பனியில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மீட்புப் பணியில் 150 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 20 மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் என்ற பயத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியை துவங்கியபோதே சம்பவம் நடந்த மலையின் மற்றொரு பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications