வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மாநகராட்சி பட்ஜெட் லீக்: காங். கவுன்சிலர் மீது போலீஸ் வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி பட்ஜெட்"லீக்" ஆன விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு ச்ெய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பட்ஜெட் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. "லீக்" ஆனது பட்ஜெட் அல்ல என்று மாநகராட்சி மறுத்தாலும், அதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
"லீக்" ஆன பட்ஜெட் நகலை காங்கிரஸ் கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் தான் வெளியிட்டார். எனவே அவர் மீதும் மற்ற இரு ஊழியர்கள் மீதும் சென்னை பெரிய மேடு போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி நிதிக்குழுத்தலைவர் ஆர்.எஸ். ஸ்ரீதர் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் 166வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications