வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆம்பர் செஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அலெக்ஸி ஷிரோவ் சாம்பியின் - ஆனந்துக்கு 5-வது இடம்
மான்டி கார்லோ:
மான்டி கார்லோவில் நடைபெற்ற ஆம்பர் செஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸி ஷிரோவ் பட்டம் வென்றார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5-வது இடம் பெற்றார்.
துவக்கம் முதலே இப் போட்டியில் ஷிரோவ் முன்னிலையில் இருந்தார். இறுதிச் சுற்றில் மட்டுமே அவர் தோற்றார். இருப்பினும் துவக்கச் சுற்றுகளில் பெற்ற வெற்றிகள் பட்டம் பெற அவருக்கு உதவின. பிலைன்ட்ஃபோல்ட் பிரிவில் நடந்த இறுதிச் சுற்றில் இவான்சுக்கிடம் அவர் தோல்வியுற்றார்.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிலைன்ட்ஃபோல்ட் பிரிவில் 2-ம் இடமும், ராபிட் பிரிவில் 7-வது இடமும் பிடித்தார்.
இறுதி முடிவுகள் (புள்ளிகள் அடைப்புக் குறிக்குள்):
ராபிட் பிரிவு
- 1. ஷிரோவ் (15).
- 2. இவான்சுக்.
- 3. கிராம்னிக்.
- 4. டோபலோவ் (தலா 13.5).
- 5. ஆனந்த் (12.5).
- 6. கெல்ஃபான்ட் (12).
- 7. பிகெட்.
- 8. வான் வெலி (தலா 10.5).
- 9. கார்போவ் (10).
- 10. லாடியர் (7.5).
- 11. ஜுபோஜெவிக் (7).
- 12. நிகோலிக் (6.5).
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications