வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தமிழக மீனவர் இலங்கையில் மரணம்
சென்னை:
கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் வெள்ளைச்சாமி ராஜா இலங்கையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறத்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இறந்த வெள்ளைச்சாமி ராஜா, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.
வெள்ளைச்சாமி ராஜாவின் உடல் அடக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநில மீன்வளத்துறைக்கு, மாநில மீன் வளத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications