வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
அஸ்ஸாம் தலைநகர் குவாஹாத்தியில் நிலநடுக்கம்
குவாஹாத்தி:
அஸ்ஸாம் தலைநகர் குவாஹாத்தி மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் புதன்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.16 மணிக்கு ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications