வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டி தி.மு.க. ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
திமுக ஆட்சிக் காலத்தில் அரசுத் துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாண்டிச்சேரி அதிமுக செயலாளர் கே.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஊழலற்ற, ஒளிவுமறைவற்ற ஆட்சியை காங்கிரஸ் கூட்டணி கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் கூட மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்காக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கவும் தயங்காது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மார்ச் 31-ம் தேதி சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications