வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: மே.இ. தீவுகள் அணியிலிருந்து வால்ஷ் நீக்கம்
செயின்ட் ஜான்ஸ், ஆன்டிகுவா (மே.இ. தீவுகள்):
இந்த வார இறுதியில் துவங்கும் ஜிம்பாப்வே அணியுடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கர்ட்னி வால்ஷ் இடம் பெறவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இவ்வார இறுதியில் தொடங்குகிறது. இப் போட்டியில் பங்கு கொள்ளும் 14 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வால்ஷ் இடம் பெறவில்லை. தவிர, துவக்க ஆட்டக்காரர் அட்ரியன் கிரிஃப்பித்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் பதிலாக ஃபிலோ வாலஸ், ஆல்-ரவுண்டர் லாறி வில்லியம்ஸ், வேகப் பந்து வீச்சாளர் மெர்வின் தில்லான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதல் இரு போட்டிகளுக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவார்கள்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஜிம்பாப்வேக்கும் முதல் இரு போட்டிகள் ஜமைக்காவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளன. மூன்றாவது நாடான பாகிஸ்தான் தற்போது கோக-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் விளையாடி வருகிறது. இந்த அணி அடுத்த வாரம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வேயை ஏப்ரல் 5-ம் தேதி ஆண்டிகுவா மைதானத்தில் சந்திக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்:
ஜிம்மி ஆடம்ஸ் (கேப்டன்), ஷெர்வின் கேம்ப்பெல், கிறிஸ்தோபர் கெய்ல், பிலோ வாலஸ், சிவ்நாராயண் சந்தர்பால், வாவல் ஹைன்ட்ஸ், ரிக்கார்டோ போவெல், ரிட்லி ஜேக்கப்ஸ், ரியோன் கிங், மெர்வின தில்லான், கர்ட்லி ஆம்புரோஸ், பிராங்ளின் ரோஸ், நெஹமய்யா பெர்ரி, லாறி வில்லியம்ஸ்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications