வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆண் வாரிசு இல்லாததால் வியாபாரி தற்கொலை
சென்னை:
இரண்டு பெண் குழந்தை இருந்தும், ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் "மார்வாடி" ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ்சந்த் (வயது 44). வட்டி தொழில் செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஆணாலும், தனது தொழிலை கவனிக்க ஆண் குழந்தை தேவை என பெரிதும் விரும்பினார். அதற்காக எல்லா வகையான மருத்துவ சிகிச்சைகளும் செய்து வந்தார். ஆனால், இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.
அந்த ஏக்கத்தில் வீட்டில் "டாய்லெட்" கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த ஆசிடை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications