வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
70 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் - ரஜினிக்கு பத்மபூஷன்; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருது- ஜனாதிபதி வழங்கினார்
புது தில்லி:
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 பேருக்கு அவர்கள் தங்கள் துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ் விருதுகளை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வழங்கினார்.
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருதும், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. மொத்தம் 11 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், 20 பேருக்கு பத்மபூஷண் விருதும், 39 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற முக்கிய நபர்கள் விவரம்:
பத்மவிபூஷண்:
முதன்மை தேர்தல் அதிகாரி எம்.எஸ். கில், பொருளாதார நிபுணர் நந்தநாத் ராஜ், இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் தலைவர் கஸ்தூரி ரங்கன் உள்பட 11 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்மபூஷன்:
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், குச்சுப்புடி நடனக் கலைஞர் ராஜா ரெட்டி, கைரேகை நிபுணர் பேராசிரியர் சேகரன், பத்திரிக்கையாளர் சாரதா பிரசாத் உள்பட 20 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருதுகள்
பாடகர் பண்டித் ஜேசுராஜ்
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சிக்கந்தர் பக்த்
பத்திரிக்கையாளர் அனில் குமார் அகர்வால்
நடன கலைஞர்கள் ராதா மற்றும் ராஜா ரெட்டி
தொழிலதிபர் ரத்தன் நாவல் டாடா
திரைப்பட நடிகை ஹேமமாலினி
திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
திரைப்பட இயக்குநர் ராமானந்த் சாகர்
பிரபல பொருளாதார நிபுணர் ஜவஹர் பகவத்
எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன்
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications