வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கையில் விமான விபத்து : 40 ராணுவ வீரர்கள் பேர் சாவு
கொழும்பு:
இலங்கையின் அனுராதாபுரா நகருக்கு அருகே வியாழக்கிழமை காலை ஏற்பட்ட விமான விபத்தில் 36 ராணுவ வீரர்களும் 4 விமான சிப்பந்திகளும் இறந்தனர்.
விமான இன்ஜினில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானி தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமானது. வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலியிலிருந்து அனுராதபுரத்துக்குச் சென்று கொண்டிருந்தது. இதில் யானையிறவுப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த போரில் காயமடைந்த ராணவ வீரர்கள் இருந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications