வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆந்திராவில் வெடிவிபத்து : கல் உடைக்கும் தொழிலாளர்கள் 3 பேர் சாவு
ஹைதராபாத்:
கல் உடைக்கும் இடத்தில் வெடிபொருட்கள் திடீரென்று வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆந்திராவில் ரங்காரெட்டி மாவட்டம் மேட்கல் பகுதியில் புதன்கிழமை இரவு இவ் விபத்து நடந்தது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கல் உடைக்கும் பணிக்குத் தேவையான டெடனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பரிசோதகர் ஒருவர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வெடிபொருட்கள திடீரென்று வெடித்தன.
விபத்தில் இறந்தவர்களுடைய முழு விவரம் தெரியவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications