வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய அமைச்சருக்கு கனடா அழைப்பு - அடுத்த மாதம் செல்கிறார் அமைச்சர் தபன் சிக்தர்
டொரான்டோ:
கனடா நாடு விடுத்த அழைப்பை ஏற்று மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தபன் சிக்தர் அந் நாட்டுக்கு அடுத்த மாதம் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.1998, மே மாதம் இந்தியா அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொண்டது. இதற்கு கனடா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் பிறகு, இந்தியாவுடன் எந்த தொடர்பையும் கனடா வைத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோதுகூட அது தொடர்பாக கனடா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அந் நாட்டு பத்திரிகையாளர்கள் கூட இந்தியா வரவில்லை.இந் நிலையில், இந்தியா மீதான தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்ட கனடா, தன் நாட்டுக்கு வரும்படி மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று, இணை அமைச்சர் தபன் சிக்தர் அடுத்த மாதம் கனடா செல்கிறார். கனடா நாடும் தனது கலாச்சாரத் துறை இணை அமைச்சரை, அடுத்த வாரம் புது தில்லியில் நடைபெறும் பெண்கள் மாநாட்டுக்கு அனுப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications