வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்தது - தீர்ப்பு ஒத்திவைப்பு
திருச்சி:
அதிமுகவினரால் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. இவ் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
9 ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்தபோது சிதம்பரம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, அதிமுகவினர் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கில் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி. ரத்தினவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜரத்தினம் உள்பட 64 பேர் அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மாலா என்ற சாட்சி, வெளிநாட்டில் வசிப்பதால் அவரைத் தவிர மற்ற 63 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. மாலாவுக்கு இந்தியத் தூதரகம் மூலம் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரணை தனியே நடைபெற உள்ளது.
இதையடுத்து சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், இவ் வழக்கின் தீர்ப்பை மாஜிஸ்திரேட் முத்துசாமி வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.
1991, ஆகஸ்ட் 16-ம் தேதி திருச்சி வந்த சிதம்பரம் மீது திருச்சி விமான நிலையத்துக்கு எதிரே அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications