வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
குட்டி பத்மினி - ஜெரால்டு பிரச்சனை தீர்ந்தது
சென்னை:
டிவி தொடர் தயாரிப்பாளர் குட்டிபத்மினிக்கும், டிவி டைரக்டர் ஜெரால்டுக்கும் இடையே நடந்து வந்த பிரச்சனை தீர்ந்தது. குட்டிபத்மினி தான் ஜெரால்டுக்குக் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 1 லட்சத்தைக் கொடுத்தார்.
சன் டிவியில் மந்திரவாசல் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நாடகத்தைக் குட்டி பத்மினி தயாரிக்க ஜெரால்டு டைரக்ட் செய்தார்.
ஆனால் இதற்கிடையே அத்தொடர் தயாரிப்பதற்கான சம்பளம் ரூ 1 லட்சத்தை குட்டி பத்மினி எனக்குத் தரவில்லை. கேட்டதற்கு என்னை நடுரோட்டில் செருப்பால் அடித்தார் என்று ஜெரால்டு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து குட்டிபத்மினியும் ஜெரால்டு தன் அண்ணன்களுடன் வந்து தன்னை மிரட்டுவதாகப் போலீசில் புகார் கொடுத்தார். இருவருக்குமிடையேயிருந்த பிரச்சனை பூதாகரமானது.
இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்படி இருவரும் பெப்சியில் புகார் கொடுத்தனர். இதையடுத்து பெப்சி தலைவர் கே.பாலச்சந்தர், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் முன்னிலையில் குட்டிபத்மினியும், ஜெரால்டும் தங்கள் பிரச்சனை குறித்து பேசித் தீர்த்துக் கொண்டனர். நடந்த விஷயத்திற்காக இருவரும் வருத்தம் தெரிவித்தனர்.
குட்டிபத்மினி தான் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை ஜெரால்டிற்குக் கொடுத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications