வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நதீஷ் குமாரை ஆட்சியமைக்க ஆளுநிர் அழைப்பு விடுத்ததைக் கண்டித்து லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளத் தொண்டர்கள் ஆளுநிர் மாளிகை ன் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேல் ஆளுநிர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். ஆனால், நதீஷ் குமாரை பதவியேற்க அனுமதிக்க மாட்டோம் என்றார் லாலு.
நதீஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெவித்துள்ளது. ஆளுநின் இச் செயல் அவமானகரமானது, பாராளுமன்ற ஜனநிாயகத்துக்கே இழுக்கானது என அக் கட்சி கூறியுள்ளது. சட்டப் பேரவையில் அதிக இடங்களில் வென்ற லாலுவின் கட்சி புறக்கணிக்கப்பட்டிருப்பது நயாயமல்ல. மக்கள் லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளத்துக்குத் தான் வாக்களித்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
லாலுவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை ஆதரவு தெவித்திருந்தன. காங்கிரஸ் தனது ஆதரவை பிரனாப் கர்ஜி லம் ஆளுநிருக்குத் தெவித்தது.
இந் நலையில் தல்வராகப் பதவியேற்க வசதியாக நதீஷ் குமார் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications