முகத்தில் தெளித்த சாரல்...
பனிப் போர் காலத்தில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை கிளின்டனின் தெற்காசியப் பயணம் போக்க உதவும். சில தினங்களில் துவங்கவுள்ள இந்தப் பயணம் அமெக்கா செய்த பல தவறுகளை திருத்திக் கொள்ளவும் உதவும்.
குறிப்பாக பனிப் போன்போது அமெக்கா மேற்கொண்ட பாகிஸ்தான் தொடர்பான கொள்கை மிகப் பெய தவறில் போய் டிந்துள்ளது.
அமெக்க நர்வாகத்தின் இரட்டைக் கொள்கைக்கு ற்றுப் புள்ளி வைத்த கிளின்டன், தனது இந்தப் பயணத்தின் லம் மேலும் சில அமெக்கத் தவறுகளுக்கு தீர்வு கணலாம். கார்கில் விஷயத்தில் அமெக்காவின் செயல் வரவேற்கத்தக்கதாய் இருந்தது. கண்ணை டிக் கொண்டு பாகிஸ்தானை ஆதப்பதைவிட்டு பிரச்சினையை உணர்ந்து அமெக்கா செயல்பட்டது.
இந்திய எல்லையைவிட்டு உடனே தனது படைகளை வாபஸ் பெறுமாறு பாகிஸ்தானை அமெக்கா நர்பந்தித்தது. அப்போது பாகிஸ்தானின் நலாையன நிண்பன் சீனா கூட அந் நிாட்டுக்கு உதவவில்லை.
ராணுவ ஆட்சியிலிருந்து பாகிஸ்தான் மீளாவிட்டால் அந் நிாட்டுக்கு கிளின்டன் பயணம் செய்ய மாட்டார் என்ற அமெக்க வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் கார்ல இன்டர்பர்த் அறிவித்தது அந் நிாட்டின் தெற்காசியக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இந்த அறிவிப்பை அமெக்கா செயலிலும் காட்ட வேண்டும். அமெக்க காங்கிரசின் பிராங்க் பல்லோன் உள்ளிட்ட பலரும் இதையே கோயுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தானைப் போலவே, ஒரு அணு ஆயுத நிாடு என்ற உண்மையை அமெக்கா அங்கீகக்க வேண்டும். இந்தியா மீதான தடைகளை கிளின்டன் தனது பயணத்தின்போது நீக்க வேண்டும். ஜனநிாயகத்துக்குத் திரும்பினால் பாகிஸ்தான் மீதான தடைகளும் விலக்கப்படும் எனவும் அறிவிக்கலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிடவடிக்கைகள் அதன் அண்டை நிாடுகளின் செயல்பாட்டை ஒட்டியே அமைந்துள்ளதை அமெக்கா உணர வேண்டும். ராணுவ ஆட்சி ஒழியும் வரை அமெக்காவில் உள்ள பாகிஸ்தான் லாபியையும் கிளின்டன் ஒழித்துக் கட்ட வேண்டும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications