தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கியது
சென்னை:
தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிதிங்கள்கிழமை துவங்கியது.
முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இப் பணியில் கடுமையான வெயிலையும்பொருட்படுத்தாமல் சுமார் ஒரு லட்சம் பணியாளர்களும், 20 ஆயிரம்கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் தமிழகத்தில் எவ்வளவு கட்டடங்கள் உள்ளன.எவ்வளவு குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள அடிப்படை வசதிகள் என்னஎன்பது பற்றி அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.
இம் மாத இறுதிக்குள் முடியும் வகையில் இப் பணி தீவிரமாகமேற்கொள்ளப்படவுள்ளது. முதல் முறையாக, குடிசைப் பகுதிகளைப் பற்றியும்தகவல்கள் திரட்டப்படுவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் சி.சந்திரமெளலி தெரிவித்தார்.
இப் பணி முடிந்தவுடன் அனைத்துத் தகவல்களும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.இரண்டாம் கட்டப் பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி, 28-ம்தேதியுடன் முடிவடையும்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications