உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்
Subscribe to Oneindia Tamil
மலையாள இயக்குநர் ஷாஜி கருன் இயக்கிய "வனப்பிரஸ்தம் என்ற மலையாளப் படத்திற்கு, துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த 19-வது சர்வதேசதிரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
கதகளி கலைஞரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். மோகன் லால் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இஸ்தான்புல்லில்ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த விழாவின் இறுதியில் இந்திய இயக்குநர் மிருனாள் சென் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நடுவர் குழு வனப்பிரஸ்தத்தைசிறந்த படமாக தேர்வு செய்தது.
வனப்பிரஸ்தத்தில் ஒரு காட்சி
கனடா, துருக்கி, இந்தியா, போலந்து, இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ், நெதர்லாந்து, எகிப்து, ரஷியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்லோவேக்கியா ஆகியநாடுகளிலிருந்து திரைப்படங்கள் விழாவில் கலந்துகொண்டன. இந்தியாவின் சார்பில் வனப்பிரஸ்தம் மட்டும் பங்கேற்றது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications