தமிழகத்தில் இன்று
மூப்பனார் தலைமையில் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க சுவாமி அழைப்பு
கோவை:
மூப்பனார் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழக தேர்தலை சந்திக்க வேண்டும். தி.மு.க.,அ.தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும் என கோவையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.
சுப்ரமணிய சாமி கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர், முல்லைப் பெரியார் நீர், கிருஷ்ணா நீர் ஆகியவற்றில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியைத் தழுவிவருகிறது. விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்,ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார். தமிழக உரிமைக்கு குரல் கொடுக்காத கருணாநிதி உடனேராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க., பா.ஜ.க இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறேன். மூப்பனார்தலைமையில் இந்த கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்
-
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா












Click it and Unblock the Notifications