தமிழகத்தில் இன்று
திருவண்ணாமலை கோவிலுக்கு டிசம்பருக்குள் கும்பாபிஷேகம்
சென்னை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா டிசம்பருக்குள் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்தமிழ்க்குடிமகன் தெரிவித்தார்.
சட்டசபையில் சனிக்கிழமையன்று நடந்த கேள்வி நேரத்தில் இதுபற்றி திமுக உறுப்பினர் பெ.சு.திருவேங்கடம், த.மா.கா உறுப்பினர் மணிவர்மா ஆகியோர்எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சர் பதில் வருமாறு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும். அதற்காகஇசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய நிர்வாக தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடமுழுக்குப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன.
அதேபோல் அங்கு தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 16 கால் கல் மண்டபம் சீரமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் கல்மண்டபம் திறக்கப்படும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது (13.5.96) இக்கோயிலின் ஆண்டு வருமானம் 62 லட்ச ரூபாயாக தான் இருந்தது. இப்போது ஒரு கோடியே 40 லட்சரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications